Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


இலங்கை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதா?


2021-09-16 15008

 

 கிரிக்கெட் சபை நிராகரிப்பு


தென்னாபிரிக்க அணியுடன் அண்மையில் நடந்த T-20 போட்டியின்போது இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் சபை முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கை அணியின் சில வீரர்கள் இவ்வாறு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

எனினும் இதுபற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

Advertiesment